தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு நாளைக்கு சம்பவம் உறுதி என தெரிவித்துள்ளார்.
இது குறித்த பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Naalai sambavam urudhi 🔥 🔥
— venkat prabhu (@vp_offl) April 13, 2024