தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அடுத்ததாக கோட் திரைப்படம் வெளியாக உள்ளது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். திரிஷா, அர்ஜுன் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் விளையாட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
The G.O.A.T arrives on September 5th
Enga Thalapathy ku #WhistlePodu ❤️#TheGreatestOfAllTime ⁰⁰@actorvijay Sir ⁰#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @actress_Sneha #Laila @meenakshiioffl @iYogiBabu… pic.twitter.com/gfRJTFWpso— Archana Kalpathi (@archanakalpathi) April 11, 2024