Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் சொன்ன குட் பேட் அக்லி படக்குழு, வைரலாகும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நெருப்பில் இவரது நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். மைத்ரீ மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி அடுத்து எந்த தகவல் வெளியாகாமல் இருந்து வந்த நிலை தற்போது படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Good bad ugly movie release date update
Good bad ugly movie release date update