தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் குட் நைட்.
குறட்டையை மையமாக வைத்து வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை மகிழ்ச்சியலையில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் தற்போது வரும் ஜூன் 15ஆம் தேதி இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஆர்ட் ஸ்டார் தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.