நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்க கிரீன் டீ பெருமளவில் உதவுகிறது.
கிரீன் டீ பொதுவாக மெட்டபாலிசத்தை ஊக்குவித்து உடல் சுறுசுறுப்பை அதிகமாக்குவதற்கு உதவுகிறது ஆனால் பெரும்பாலானோர் இது உடல் எடையை குறைக்க உதவும் என்று குடித்து வருகின்றன. ஆனால் இது குடிப்பதன் மூலம் உடல் எடை குறையாது ஆனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
கிரீன் டீ கேமிலியா சினென்சிஸின் என்ற இலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது இது ஆசிய நாடுகளில் முக்கிய உணவாகவும் சாப்பிட்டு வருகின்றனர்.
இதில் ஆண்ட்டி ஆக்சிடென்ட்டுகள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் ,புரதம், போன்ற பல்வேறு பயனுள்ள சேர்மங்கள் இதில் இருக்கிறது.
எனவே இது நீரிழிவு நோயை தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் நாம் கிரீன் டீ சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த குளுக்கோஸ் அளவில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.