தமிழ்சினிமாவில் எங்கேயும் எப்போதும், மாப்பிள்ளை போன்ற படங்களின் மூலம் அறிமுகமாகி இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி.
இவர் குஷ்பூவை போன்று இருப்பதால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைப்பதுண்டு.
இந்த லவ் டவுன் காலகட்டத்தில் தனது நேரத்தை உடற்பயிற்சியில் செலவிட்டு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை சமூக வலைதளங்களில் போட்டோ போட்டு பதிவிட்டுள்ளார்.
அதில் டாப்லெஸ் உடையில் பல்வேறு ஆங்கிளில்களில் தனது முகபாவங்களை மாற்றி மாற்றி போட்டோ எடுத்து இளைஞர்களின் மனதை பந்தாடி வருகிறார். கொழுகொழுவென இருக்கும் ஹன்சிகா இந்த போட்டோக்களில் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.
அதுவும் பிங்க் பேக்ரவுண்ட், பின் கலர் மேக்கப்பில் கொஞ்சும் முகத்துடன் இவர் கொடுக்கும் போஸ்சை பார்த்து லைக்குகளை சரமாரியாக போட்டு தாக்குகின்றனர்.