Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சாக்லெட் பாய் ஹரிஷ் கல்யாணா இது?- வேற லுக்கில் நடிகரின் போட்டோ ஷுட்

பொறியாளன், பிக்பாஸ் 1, பியார் பிரேமா காதல் என்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.

அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி இருக்கும் இவருக்கு பாடல் பாடுவதிலும் மிகுந்த ஆர்வம் உள்ளது. சில ஆல்பம் பாடல்கள் பாடியுள்ளார், அவ்வப்போது சில நடன வீடியோக்களையும் வெளியிடுவார்.

தற்போது ஹரிஷ் கல்யாண் சாக்லெட் பாய் லுக்கில் இருந்து வேறொரு லுக்கிற்கு மாறியுள்ளார். பெண் ரசிகைகள் அதிகம் வைத்துள்ள இவரின் புதிய போட்டோ ஷுட்டை பார்த்து ரசிகைகள் வைரலாக்கியுள்ளனர்.

நீங்களும் ஹரிஷ் கல்யாணின் இந்த சூப்பர் லுக்கை பாருங்கள்,