Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குடும்பதினருடன் அண்ணாமலையார் கோயில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஹரிஷ் கல்யாண்

பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எல்.ஜி.எம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Harish Kalyan visit to thiruvanamalai temple
Harish Kalyan visit to thiruvanamalai temple