Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம் – சிவகார்த்திகேயன் கிடையாதாம்

He was the first to star in the film varuthapadatha valibar sangam

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இப்படத்தின் மூலமாக தான் நடிகை ஸ்ரீ திவ்யா தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் இப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தேடி தந்தது.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கதையை முதன் முதலில் நடிகர் ஜெய்யிடம் தான் இயக்குனர் பொன்ராம் கூறியுள்ளாராம்.

ஆனால் இப்படத்தில் ஜெய் நடிக்க மறுத்து விட்டாராம். இதன் பின் தான் நடிகர் சிவகார்த்திகேயனிடம் இந்த கதையை கூறி அதில் சிவகார்த்திகேயன் நடித்தார்.