சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குடும்பம் குடும்பமாக பார்ப்பார்கள். அதனாலேயே அவருடைய படங்கள் நல்ல வெற்றி பெற்று வந்தன.
ஆனால், கடைசியாக இவர் நடிப்பில் வந்த ஹீரோ படம் பெரிய வெற்றி ஏதும் பெறவில்லை, மிக குறைந்த வசூலை தான் பெற்றது.
தொலைக்காட்சியில் கடந்த வாரம் இப்படம் ஒளிப்பரப்பானது, இந்த படத்தின் டி ஆர் பி முதலிடத்தில் இருந்தாலும், 96 லட்சம் பேர் தான் தமிழகத்தில் பார்த்துள்ளதாக பதிவாகியுள்ளது.
நம்ம வீட்டு பிள்ளை ரீடெலிகாஸ்ட் செய்த போதே சுமார் 1.2 கோடி வரை வந்தது குறிப்பிடத்தக்கது.