Tamilstar
Health

உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்தாகும் மருதப்பழம்..

Hibiscus is a medicine for high blood pressure

உயர் ரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபட நமக்கு மருதப்பழம் உதவுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் பலருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கம். உயர் ரத்த அழுத்தம் வர முதல் காரணம் அதிகமான எண்ணெய் மற்றும் இனிப்பு சாப்பிடுவதால் தான். மேலும் கொழுப்பின் அளவு ரத்தத்தில் அதிகமானால் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் இதயத்தை சென்று அடைவதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் மாரடைப்பு வரக்கூடும்.

மருத பழத்தின் பட்டை உயர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு மிகவும் சிறந்த ஒன்று. இந்தப் பழம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து மாரடைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கவும் சர்க்கரை அளவை குறைக்கவும் பெருமளவில் உதவுகிறது.

பழத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பார்க்கலாம்:

மருதம்பழம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு பால் அல்லது தண்ணீரை சற்று சூடாக எடுத்துக்கொண்டு அதில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

அப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து விரைவிலேயே முழுமையாக குணமாகிவிடும்.