தமிழ் சினிமாவில் பிரபல இசையமப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி.
இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்த லாக் டவுன் காலத்தில் தனக்கு தெரிந்த விஷயங்களையும் தமிழ் வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வீடியோவை வெளியிட்டுள்ளார்.
முடி வெட்டாமல் நீளமான முடியுடன் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இவருடைய இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்களா இது என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் ஒரு சிலர் நான் பார்த்ததும் சித் ஸ்ரீராம் என நினைத்து விட்டதாகவும் கூறி வருகின்றனர்.