அஜித் ரசிகர்கள் அவர் நடித்த படங்களின் ரிலீஸ் நாள் வந்தால் அப்படம் குறித்து சில விஷயங்களை பேசுவார்கள்.
அப்படி தான் அண்மையில் ஆரம்பம் படம் குறித்தும், அதில் வந்த கப்பல் சண்டை காட்சி பற்றி ரசிகர்கள் அதிகம் பேசினார்கள்.
அந்த காட்சிக்கு இயக்குனராக இருந்தவர் ஹாலிவுட் பிரபலம் லீ விட்டாக்கர். ரசிகர்கள் அவரையும் டுவிட்டரில் டாக் செய்ய ரசிகர்களுக்கு அவர் பதில் பதிவு செய்துள்ளார்.
நல்ல நினைவுகள் உள்ளது இந்த காட்சி அஜித்தின் உதவி இல்லாமல் இவ்வளவு அழகாக எடுத்திருக்க முடியாது.
We had a great time meeting this. Could not have done it with out Ajith 's skills.
— Lee Whittaker (@1eewhittaker) October 31, 2020
I would cherish the opportunity to design action and work with Ajith again. I think it would be a fun combo that audiences would like. https://t.co/vCYKsm5a2l
— Lee Whittaker (@1eewhittaker) November 1, 2020