மூட்டு வலி பிரச்சனையை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் மூட்டு வலி என்பது வயதிற்கு மேல் அனைவருக்கும் வருவது வழக்கம். அதனை சில வீட்டு வைத்தியம் வைத்து சரி செய்ய பார்க்கலாம்.
மூட்டு வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் பேக்கை கொண்டு ஒத்தடம் கொடுப்பது நல்லது. இது மட்டும் இல்லாமல் வீக்கம் இருக்கும் இடத்தில் பேண்டேஜ் போடலாம்.
இது மட்டும் இல்லாமல் லேசான உடற்பயிற்சியும் செய்தால் நல்லது. எனவே மூட்டு வலியை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.