40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலியை குணமாக என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..
பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு காரணமாக மூட்டு தேய்மானம் ஏற்படுகிறது.
சிறிய இஞ்சித் துண்டு ஒன்றை எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பிறகு சிறிது அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்துவர குணமாகும்.
சிறிதளவு தேங்காய் எண்ணெயை நன்கு காய்ச்சி அதில் கற்பூர பொடியை சேர்த்து மூட்டு வலி இருக்கும் இடத்தில் தேய்த்து வர மூட்டு வலி குணமாகும்.
மேலும் ஐஸ்கட்டியை ஒரு துணியில் கட்டி முழங்காலில் இருந்து முட்டி வரை நன்கு தேய்த்து வந்தால் முழங்கால் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.