இதய பலவீனத்தை அறிவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
பொதுவாகவே உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்றாக கருதக்கூடியது இதயம். இதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி நம் இதயம் பலவீனமாக இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது? அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
இதயம் பலவீனமாக இருப்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ள இயலும். அப்படி முதலாவதாக மார்பின் மையப் பகுதியில் இல்லை இரு புறங்களிலோ வலி ஏற்பட்டால் அது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக கூட இருக்கலாம்.
இது மட்டுமில்லாமல் மூச்சு விடுதலில் சிரமம் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அனுப்புவது சிறந்தது.
இது மட்டும் இல்லாமல் சீரற்ற இதயத்துடிப்பு, மற்றும் கை கால்கள் வீக்கம் ,உடல் சோர்வு போன்றவை இதயம் பலவீனத்தை குறிக்கும்.
எனவே இது போன்ற அசோகரியத்தை உணரும்போது மருத்துவரை அணுகுவது மிகவும் சரியானது.
எனவே ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.