ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரிச்சர்ட்.
தெலுங்கு சீரியலில் நடித்து பிரபலமான இவர் இதயம் சீரியல் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்னர் வருகிறார். இவரது எதார்த்தமான நடிப்பிற்கு எக்கச்சக்கமான தமிழ் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரிச்சர்ட் தன்னுடைய நிஜ மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்து தமிழ் ரசிகர்கள் என்னது இதயம் ஆதிக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கா? இன்று ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.