மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.
பொதுவாகவே இன்றைய சூழ்நிலையில் மயோனைஸ் சாப்பிடும் பெரும்பாலானோருக்கு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. சிக்கன், பர்கர் போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடக்கூடிய இந்த மயோனைஸ் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
மயோனைஸ் அதிகமாக சாப்பிடும் போது அது உடலில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரித்து விடும். இது மட்டும் இல்லாமல் ரத்த அழுத்த பிரச்சனையையும் ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட நோய் வரவும் உடலை பலவீனம் ஆக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் உடல் எடையை அதிகரிக்கக்கூடும்.
எனவே மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.