கொரோனா தொற்று ஏற்பட்டதால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார் பாடகர் எஸ்.பி.பி.
ஆனால் இன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.
திரையுலகில் இசைஞானி இளையராஜாவும், எஸ்.பி.பியையும் பிரிக்க முடியாது என்பது மறுக்கமுடியாத ஓர் உண்மை.
எஸ்.பி.பி. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சீக்கிரம் எழுந்த வா என கூறியிருந்தார் இளையராஜா.
இந்நிலையில் தற்போது நம்மை விட்டு எஸ்.பி.பி அவர்கள் பிரிந்துள்ள இந்த சோக தருணத்தில் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார் இளையராஜா.
இதோ அந்த வீடியோ…
There's no limit to my sadness #Ilaiyaraaja #SPB
— Haricharan Pudipeddi (@pudiharicharan) September 25, 2020