Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இளைய தளபதி என்னுடைய பட்டப்பெயர்.ஆனால்?. நடிகர் சரவணன் கொடுத்த தகவல்

ilayathalapathy-title-issue-latest-news update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிகராக அறிமுகமான பிறகு இவர் ஹீரோவாக நடித்த படங்களில் இளைய தளபதி என குறிப்பிட்டு வந்தனர்.

அந்த பட்டம் மெர்சல் படத்தில் இருந்து தளபதியாக மாறிய நிலையில் தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இப்படியான நிலையில் சரவணன் இளையதளபதி என்றால் அது நான் தான் என சந்திரசேகரிடம் சண்டைக்கு போனதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தான் தனக்கு இளைய தளபதி என பட்டப்பெயர் கொடுத்தார். தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்ததால் வாய்ப்பு இல்லாமல் போனது‌. அப்போது விஜய்க்கு இந்த இளைய தளபதி பெயரை பயன்படுத்த நான் கோபப்பட்டு சண்டைக்கு போனேன்.

ஆனால் அது சின்ன வயது, பொறாமைப்பட்டேன். நான் உண்மையில் என்னை விட விஜய்க்கு தான் அந்த பட்டப்பெயர் பொருத்தமாக உள்ளது. அவர் தொடாத உச்சம் இல்லை என பேசியுள்ளார்.

ilayathalapathy-title-issue-latest-news update
ilayathalapathy-title-issue-latest-news update