நடிகை இலியானா தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தனது கவனத்தை திருப்பிய இலியானா முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார்.
அதனை தொடர்ந்து பெரிய இடைவேளைக்கு பின் நடிகர் விஜய்யுடன் நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை இலியானா, தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீருக்குள் நிச்சலடிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..