Tamilstar
News Tamil News

காத்தடிச்சா அவ்வளவுதான் – கவர்ச்சி புகைப்படத்தை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்!

Ileana D'Cruz

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் இலியானா. இவர் தமிழில் கேடி நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

எப்போதும் ஒல்லியாகவே இருந்த இலியானா இடையில் உடல் எடை கூடி வாய்ப்பு இல்லாமல் போனார். இதனையடுத்து தற்போது மீண்டும் எடை குறைத்து ஒல்லி ஆகியுள்ளார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வரும் இலியானா தற்போது தன்னுடைய முடியால் முன்னழகை மறைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பார்த்துமா காத்தடிச்சா மானம் போய் விடும் என கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

How I look at the jeans I used to fit into. Sometimes with a few tears.

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on