Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் அறிவிப்பை போஸ்டர் உடன் வெளியிட்ட படக்குழு

indian-2 movie release-announcement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், என பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் படத்திற்கு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது இந்த திரைப்படம் வருடத்தின் ஜூன் மாதத்தில் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். ரிலீஸ் தேதி என்ன என்பதை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)