Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தூள் கிளப்பும் இந்தியன் 2 படத்தின் டிரைலர், வைரலாகும் பதிவு

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி கடந்த சில வருடங்களாக உருவாகி வந்தது.

ஆரம்பத்தில் இருந்து பல தடங்களை சந்தித்து வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி முடிவடைந்து படத்தின் ரிலீஸுக்கு தயாராகி விட்டது. வரும் ஜூலை பன்னிரண்டாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கங்களில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

வெளியான வேகத்தில் எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் தூள் கிளப்பி வருகிறது.

இதோ அந்த வீடியோ