Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் பிகில் இந்திரஜா சங்கர் – வைரலாகும் வீடியோ.!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.

இவருடைய ஒரே மகளான இந்திரஜா சங்கர் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் குண்டம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மிகவும் குண்டாக இருக்கும் இந்திரஜா சங்கர் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாற கடுமையான ஒர்க் அவுட்டில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்த வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ