Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இறைவன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்

iraivan-ott-release-date update

“இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் ‘இறைவன்’. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘இறைவன்’ திரைப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

இறைவன் போஸ்டர்இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘இறைவன்’ திரைப்படம் 26-ஆம் தேதி நெட்பிளிக் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

iraivan-ott-release-date update
iraivan-ott-release-date update