Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்தில் youtube பிரபலம்.வைரலாகும் சூப்பர் தகவல்

irfan-joined-in-leo

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு.

இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் என இயக்க சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல யூட்யூபர் இர்பான் கலந்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே இவர் இந்த படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக லியோ படப்பிடிப்பில் எடுத்த Vlog வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

irfan-joined-in-leo
irfan-joined-in-leo