காது வலி பிரச்சனையை வீட்டு வைத்தியங்களை வைத்து சரி செய்யலாம்.
சிலர் காது வலியால் அவதிப்படுவார்கள். காது வலி வந்து விட்டால் நாம் அன்றாட வேலையை தொடங்குவதில் மிகவும் சிரமமாக இருக்கும். அப்படிப்பட்ட காது வலியை சில வீட்டு வைத்தியங்கள் வைத்தே நாம் சரி செய்ய முடியும். அதைக் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டு பூண்டு எடுத்து பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு கடுகு எண்ணெயில் சூடாக்கி ஆறிய பின் மூன்று சொட்டு காதில் விட வேண்டும் .
மேலும் இஞ்சி சாறு துணிகளையும் மூன்று சொட்டு காதில் விடலாம். இது மட்டும் இல்லாமல் வேப்பிலைச் சாறு மற்றும் துளசி இலைகளின் சாறுகளும் சேர்க்கலாம்.
குறிப்பாக வெங்காயச்சாரை லேசாக சூடு செய்த ஆறியப்பின் மூன்று சொட்டு காதில் விட வேண்டும்.
இருப்பினும் தொடர்ந்து வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.