Tamilstar
Health

வேர்க்கடலை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடா? வாங்க பார்க்கலாம்..

Is eating peanuts bad for health? Let's buy it

வேர்க்கடலை அதிகமாக சாப்பிட்டால் அது உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கிறது.

பொதுவாகவே வேர்க்கடலையில் அதிகமாக சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதில் புரதம் கார்போஹைட்ரேட் நார்ச்சத்து கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால் இது சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் வேர்க்கடலை சாப்பிட்டால் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இது ஹைப்போ தைராய்டிசத்தை அதிகரிக்கும்.

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது. ஏனெனில் வேர்க்கடலை அதிகமாக சாப்பிட்டால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு அஜீரணக் கோளாறு ஏற்படுத்தி விடும்.

மேலும் அலர்ஜி மற்றும் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் வேர்க்கடலையை தவிர்க்க வேண்டும். வேர்க்கடலை அதிகமாக சாப்பிட்டால் தோல் அரிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

டயட்டை கடை பிடிக்க நினைப்பவர்கள் வேர்க்கடலையை தவிர்ப்பது சிறந்தது. வேர்க்கடலையில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை அதிகரிக்கும்.