விஜய் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி ரிலீஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்தை தொடர்ந்து விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிப்பார் என கூறப்பட்டன.
ஆனால் கதையில் பிரச்சனை காரணமாக முருகதாஸ் வெளியேறினார். தற்போது விஜய்யின் 65வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் பட புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
நேற்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக விஜய், நெல்சன் திலீப் இடம்பெற வீடியோவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த தகவலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ், நெல்சன், அனிருத் டுவீட்டிற்கு ரசிகர்கள் எவ்வளவு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்,