தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் கடைசியாக பிகில் படம் திரைக்கு வந்தது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. படமும் வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில் விஜய் தற்போது மாஸ்டர் ரிலிஸிற்கு தான் வெயிட்டிங், கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து மாஸ்டர் திரைக்கு வரவுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் மகன் கனடாவில் உள்ளதாகவும், கொரொனாவால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை என்று கூறப்பட்டது.
தற்போது அவர் இந்தியா திரும்பிவிட்டதாக பிரபல செய்தி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது, இது உண்மை எனில், மகனை பிரிந்து இருந்த தளபதிக்கு சந்தோஷம் தான்.