Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

jailer-breaks-the-record-of-varisu-and-thunivu movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் எக்கச்சக்கமான பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்த இந்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மட்டும் 29.46 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதே துணிவு வாரிசு படங்களை காட்டிலும் அதிக வசூல் என்பதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ‌

jailer-breaks-the-record-of-varisu-and-thunivu movie
jailer-breaks-the-record-of-varisu-and-thunivu movie