Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பயங்கர கவர்ச்சியில் விருது விழாவில் கலந்து கொண்ட ஜான்வி கபூர்.. வைரலாகும் வீடியோ

janhvi kapoor-in-award function

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் இந்திய திரையுலகம் முழுவதும் வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அனைத்து மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் விருது விழாவுக்கு மோசமான கவர்ச்சி உடையில் வருகை தந்திருந்த வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Tanya Ghavri (@tanghavri)