Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பீச்சில் எக்கசக்க கவர்ச்சி. இணையத்தை கலக்கும் ஜான்வி கபூர்

janvi-kappor-latest-hot-photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவி‌. இவரது மறைவுக்கு பின் அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அதீத கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் நீல வண்ண கவர்ச்சி உடையில் பீச்சில் காத்து வாங்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்