தமிழகத்தில் கொரொனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் விசாரணை கைதிகள் இருவர் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுக்குறித்து தற்போது வரை யாரும் முக்கியமாக சினிமா பிரபலங்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை.
இதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தன் டுவிட்டரில் இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது, அதோடு நடிகர் சாந்தனுவும் கடுமையாக தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.