Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜிகர்தண்டா 2 மற்றும் ஜப்பான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் தீபாவளி விருந்தாக நேற்று உலகம் முழுவதும் வெளியான இரண்டு பெரிய திரைப்படங்கள் தான் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

ஜப்பான் திரைப்படத்தை ராஜூ முருகன் இயக்க கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டு கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பு கேட்டு வரும் நிலையில் முதல் நாளில் ரூ 4.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Jigarthanda2 and Japan movies 1st day collection update
Jigarthanda2 and Japan movies 1st day collection update