தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்களில் ஒருவராக சனம் ஷெட்டி பங்கேற்றுள்ளார். இவருக்கும் பாலாஜி முருகதாசுக்கும் இடையே சில தினங்களுக்கு முன்னர் மோதல் உருவானது.
பாலாஜி பிரபல நிறுவனம் ஒன்றை டுபாக்கூர் கம்பெனியில கூற சனம் செட்டி செம கடுப்பாகி அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த கம்பெனி ஜோ மைக்கேல் என்பவர் உடைய கம்பெனி தான்.
இதனால் ஜோ மைக்கேல் தன்னுடைய கம்பெனியில் டுபாக்கூர் கம்பெனியில கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஜோ மைக்கல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய முழு ஆதரவு சனம் ஷெட்டிக்கு தான் என பதிவிட்டுள்ளார்.
I support @SamSanamShetty1 Sis 🙂 pic.twitter.com/QrjHdoI3IY
— joe michael (@RazzmatazzJoe) October 14, 2020
இந்த டுபாகூர் கம்பெனி விஷயம் குறித்து மீராமிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இது குறித்து ஜோ மைக்கேல் கிழவியின் கதறல்கள் என கூறியுள்ளார்.
NENACHEN SIRICHEN🤣🤣🤣#kelaviyinKadharalgal
— joe michael (@RazzmatazzJoe) October 15, 2020