தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரது மூத்த மகளான வனிதா விஜயகுமார் படங்கள் பிஸியாக நடித்து வந்த நிலையில் ஒன்றுக்கு இரண்டு திருமணங்கள் செய்து இரண்டும் விவாகரத்தில் முடிந்து தனியாக வாழ தொடங்கினார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொண்ட பிறகு வனிதா திரையுலகில் அடுத்த வின்னிங்சை தொடங்கி படு பிஸியாக நடித்து வருகிறார்.
இவரது மகள் ஜோவிகாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படியான நிலையில் வனிதா விஜயகுமார் ஜோதிகாவின் சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு அவரைக் குறித்து பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram