Tamilstar
News Tamil News

ஜோஸ் ஆலுக்காஸ் கடைக்கு சீல் வைப்பு!

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைப்பு.

நெல்லை  டவுணில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ்  நகைக்கடை ஊழியர்கள் 6 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நகைக்கடையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை.

இதனால், வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம்  என்பதால் கடைக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக  சீல் வைத்தனர்.