Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆப்ரிக்காவில் Seychelles நாட்டில் என்ஜாய் பண்ணும் சூர்யா,ஜோதிகா..வைரலாகும் வீடியோ.!

Jyothika enjoying her vacation with her husband.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து சூர்யா 45 படத்தில் நடித்துள்ளார்.RJ பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர்.

சூர்யா படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தற்போது மனைவியுடன் சேர்ந்து வெக்கேஷன் சென்று உள்ளார். இருவரும் ஆப்பிரிக்காவில் உள்ள Seychelles என்ற நாட்டிற்கு வெக்கேஷன் சென்றுள்ளனர்.

இதனை ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குறித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)