தமிழ் சினிமா மெம்ம டெக்னாலஜியை ஏற்றுக்கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் தற்போது திரையரங்குகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது OTT தான்.
அந்த வகையில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் இந்த சிஷ்டத்தை வரவேற்க தொடங்கி விட்டனர்.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஸ், விஜய் சேதுபதி நடிப்பில் கபெ ரணசிங்கம் படம் திரைக்கு வந்துள்ளது.
இந்த படத்தை முதல் நாள் மட்டுமே 70 ஆயிரம் ரூ 199 கொடுத்து கண்டு ரசித்துள்ளனர்.
இதன் மூலம் முதல் நாள் ரூ 1.4 கோடி வரை வசூல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.