இந்த லாக் டவுனில் நிறைய சின்னத்திரை பிரபலங்களுக்கு நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது. அதாவது திருமணம், குழந்தை பிறப்பு என நடக்கிறது நாமும் பார்த்து வருகிறோம்.
அண்மையில் திரைப்பட நடிகை காஜல் அகர்வாலுக்கு மிகவும் சிம்பிளாக உறவினர்கள் சூழ திருமணம் நடந்தது. கௌதம் என்ற தனது நீண்டநாள் தோழனை தான் காஜல் திருமணம் செய்துள்ளார்.
அவரது திருமண புகைப்படம் எல்லாம் வைரலானது. இந்த நிலையில் காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் இருக்கும் ஒரு ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதை ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பார்க்க,