Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

H வினோத் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ கமல் இல்லை. இவர்தான்..வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டவர் எச் வினோத்.

இவரது இயக்கத்தில் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது இந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு எச் வினோத் தனுஷை இயக்க உள்ள படத்திற்கான வேலைகளில் இறங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Kamal Haasan H Vinoth Movie Dropped  Update
Kamal Haasan H Vinoth Movie Dropped Update