நடிகர் கமல்ஹாசன் இந்த பெயர் கேட்டதும் இப்போதைக்கு அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் நியாபகம் வரும்.
வார இறுதி நாட்கள் வந்துவிட்டது, இந்த வாரம் யாரை யாரை கமல்ஹாசன் சரமாரியாக கேள்வி கேட்டு தாக்க போகிறார் என்பது தெரியவில்லை.
அதேசமயம் அரசியல், படங்கள் நடிப்பது எனவும் பிஸியாக இருக்கிறார். அண்மையில் லோகேஷ் கனகராஜுடன், கமல்ஹாசன் இணையப்போகும் புதிய படத்திற்காக ஒரு ஸ்டைலிஷ்ஷான போட்டோ ஷுட் நடத்தப்பட்டுள்ளது.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாவ் செம லுக் என போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.
இதோ அந்த ஸ்டைலிஷ்ஷான லுக் புகைப்படம்,