மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து இயக்க போகிறார் என்று பெரும் கேள்வி எழுந்த நிலையில் அதிரடியாக, உலக நயகன் கமல் ஹாசனுடன் கைகோர்த்தார் லோகேஷ்.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இப்படம் ஒரு gangster கதைக்களம் கொண்ட திரைப்படம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த டைட்டில் லுக் போஸ்டரை தொடர்ந்து ‘கமல் ஹசான் 232’ படத்தின் பேன் மேட் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.
மேலும் இந்த டைட்டில் மோஷன் வீடியோவை பார்க்க அப்படியே தாத்தூர்பமாக தெரிகிறது.
இதோ அந்த வீடியோ…