தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
69 ஆவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ள நிலைகள் இது குறித்த இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கமல் நிக்சன் சொருகிடுவேன் என்ற விஷயத்தை கையில் எடுத்து எங்க சொருகிடுவீங்க? வயித்துலயா? நெஞ்சிலயா? இல்ல கண்ணுலயா என்று கேட்டு உங்களுக்கு சொருகறதுக்கு ஒரு இடம் வச்சிருக்கேன் என ஸ்ட்ரைக் கார்டை எடுத்து காட்டுகிறார்.
கமல் கேட்ட கேள்வியை பார்த்து அர்ச்சனா வாய் பிளந்து ஷாக் ஆகியுள்ளார்.
View this post on Instagram