தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தினை அருண் மாதேஷ் வரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நடிகர் தனுஷின் பிறந்த நாள் என்பதால் இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படியான நிலையில் நடிகர் கார்த்தி இந்த டீசரை பார்த்து பாராட்டி ட்வீட் செய்து நடிகர் தனுஷ்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த பதிவுக்கு தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் நன்றி கூறி ரிப்ளை செய்துள்ளது.
Thank you so much @Karthi_Offl ♥️♥️ #CaptainMiller https://t.co/0dtNl689nF
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 28, 2023
For all that hard work to explore new territories let #CaptainMiller bring in lots of accolades. Have a great year @dhanushkraja.
All the best @SathyaJyothi @ArunMatheswaran
— Karthi (@Karthi_Offl) July 28, 2023