Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரமாண்டமாக நடந்து முடிந்த கார்த்திகா நாயர் திருமணம்.வைரலாகும் போட்டோஸ்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ராதா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இவரது மகள் கார்த்திகா நாயர் கோ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்த இவர் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் சமீபத்தில் கார்த்திகா நாயருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததை தொடர்ந்து தற்போது கோலாகலமாக திருமணம் நடைபெற்று உள்ளது. ராதாவுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

Karthika Nayar marriage photo
Karthika Nayar marriage photo

இதனைத் தொடர்ந்து பலரும் கார்த்திகா நாயகருக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Karthika Nayar marriage photo
Karthika Nayar marriage photo