தமிழ் சின்னத்திரையில் பிரியமானவள், கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அபிநவ்யா. தற்போது இவர் சைத்ரா ரெட்டி நடித்துவரும் கயல் சீரியலில் அவரது இரண்டாவது தந்தையாக ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் சின்னத்திரை சீரியல் நடிகரான தீபக் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது அபிநவ்யா கர்ப்பமாக இருந்து வருகிறார். இந்தக் தருணத்தில் அவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து பிரக்னன்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
View this post on Instagram