தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கயல். இதற்கு சீரியலில் கயலின் முதல் தங்கச்சியாக நடித்திருப்பவர் அபிநவ்யா.
இவர் இனியா சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்து வரும் சித்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையின் பிறந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழந்தை பெற்ற மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கினார் அபிநவ்யா. இந்த நிலையில் கணவன் மனைவி குழந்தை என மூவரும் சன் குடும்ப விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அவார்ட் பங்ஷனுக்கு தங்களுடைய தங்கத்துடன் வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றன.
View this post on Instagram